பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

img

பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் காந்தியின் 150-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மணமேல்குடி காந்தி விளையாட்டுக் கழகம், த.மு.எ.க.ச, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இலக்கிய மன்றமும் இணைந்து காந்தி  ஜெயந்தி விழா நடைபெற்றது.